புதன், 9 செப்டம்பர், 2009

அவளின் காணிக்கை



ஒற்றை ரோஜாவுடன்
உன்னிடத்தில்
ஒரு வார்த்தை
கேட்டு வந்தவன்
அன்று
அழகிய ரோஜாக்களோடு
இன்று
என்னருகில் அவள்
காதலை சொல்ல அல்ல
என் நினைவு நாளுக்கு
அவளின் காணிக்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக